Study with Run World Media

Sunday, February 19, 2023

History - SSC - RRB - UPSC - Bank Exams - TNPSC

1. வரலாற்றுக்கு முந்தைய காலம் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படும்.?

2. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் கருவிகளை செய்ய மக்கள் எதனை பயன்படுத்தினர்.?


3. பூமி எத்தனை ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.?

4. மனிதன் எத்தனை ஆண்டுகளுக்கு முன் தோன்றினான்.?

5.மனிதனின் தோற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது.?

6. வேளாண்மை எத்தனை ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.?

7. நகரங்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.? 

8. பழைய கற்காலம், இடைக்கற்காலம், புதிய கற்காலம் காலங்களின் காலம் என்ன.?

9. பழைய கற்காலம், இடைக்கற்காலம், புதிய கற்காலம்ஆகியவற்றை ஆங்கிலத்தில் குறிப்பிடுக.

10.

Sunday, January 8, 2023

SSC REASONING ANALOGY Practice Quiz - Free Mock Test

Practice Below Quiz Finally U got Result. And When finishing timer you got the correct answer also. All the best.

 


Enter Your Name

Time is Up
score:
Next Question

Results

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

Saturday, January 7, 2023

SSC CHSL Practice - General Studies

 

1. Fugdi, a Goan dance performed in the Konkan region, is performed generally during which of the following Hindu religious festivals.?

a) Diwali 

b) Holi

c) Durga Puja

d) Ganesh Chaturthi

 

2. Thaipusam festival is celebrated in the which of the following Indian states.?

a) Kerala

b) Assam

c) Tamil Nadu

d) Arunachal Pradesh

 

3. Who founded the Asiatic Society of Bengal in 1784.?

a) Lord Macaulay

b) Sir William Jones

c) Lord Cornwallis

d) Warren Hastings


4. Which of the following are the two popular folk dances of Gujarat performed during Navaratri.?

a) Garba and Dandiya

b) Sword Dance and Aaleni - Haleni

c) Gheriya Nritya and Madari Dance

d) Aagva Nritya and Kaakda Nritya


5. Mallika Sarabhai was honoured by the_________ government with Chevalier des Palmes Academiques 2005.

a) French

b) Canadian

c) Swiss

d) Belgian


6. Khelo India University Games - 2021 were hosted by____

a) Kerala

b) Tamil Nadu

c) Telengana

d) Karnataka


7. Khelo India University Games - 2022 were hosted by____

a) Kochi

b) Hydrabad

c) Chennai

d) Bengaluru

Friday, January 6, 2023

ENGLISH GRAMMER Thorugh Tamil - SESSION 2 -12 types of tenses in Grammer

  1. Simple Present 
  2. Present Continuous
  3. Present Perfect
  4. Present Perfect Continuous
  5. Simple Past
  6. Past Continuous
  7. Past Perfect
  8. Past Perfect Continuous
  9. Simple Future
  10. Future Continuous
  11. Future Perfect
  12. Future Perfect Continuous

ENGLISH GRAMMER Thorugh Tamil - SESSION 1 - ACTIVE VOICE & PASSIVE VOICE [செய்வினை & செயபாட்டு வினை]

ENGLISH GRAMMER Thorugh Tamil - SESSION 1 - ACTIVE VOICE & PASSIVE VOICE [செய்வினை & செயபாட்டு வினை]

இதனை விரிவாக படித்து தெரிந்தபின்பு கீழே உள்ள Mock Test மூலமாக தங்களின் கற்றலை பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்..!

முதலில் Subject / Object என்றால் என்ன என்பதனை தெரிந்துகொண்டு பின்னர் Active Voice / Passive Voice-னை பற்றி தெரிந்து கொண்டால் எளிமையாக விளங்கும்.

Subject / Object

  • ஒரு செயலைச் செய்பவரே Subject என கருதப்படுவார்.
  • அதில் செய்யப்படும் செயலே Verb ஆகும். 
  • செய்த செயலை பெறுபவரே Object ஆவார். (அல்லது) இந்த Verb (செயலை) செய்வதற்கு எது முக்கியமாக தேவைப்படுகிறதோ அது தான் Object ஆகும்.

உதாரணத்திற்கு:

I planted a tree.

நான் ஒரு மரத்தை நட்டேன்.

இதில்,

I -->Subject

Plant --> Verb

A Tree --> Object

மேற்கண்ட உதாரணத்தின்படி, 

I --> நான் என்பது செய்பவர் - Subject

Plant --> நடுதல் என்பது செயல் - Verb

A tree --> மரம் என்பது செயலை பெறுவது  - Object

ACTIVE VOICE & PASSIVE VOICE

[செய்வினை & செயபாட்டு வினை]

அதாவது, ஒரு வாக்கியத்தின் முதலில் Subject வந்தால் அது செய்வினை (Active Voice) ஆகும். அதுவே, ஒரு வாக்கியத்தின் முதலில் Object வந்தால் அது செயபாட்டு வினை (Passive Voice) ஆகும்.

மேலும், இந்த இரு வாக்கியங்களுக்கும் ஒரே பொருள்தான் வரும். இதுதான் மிக முக்கியம்.

Rules of Active Voice:

Subject + Verb + Object

Rules of Passive Voice:

Object + helping verb + 3rd form of Verb + by + Subject

இங்கு helping verb என்பது is, was, were, will, etc.,

3rd form of verb என்பது Participle Form ஆகும். அதாவது, Participle Form என்பது Verb-னை அடிப்படையாக கொண்டு செயல்படும் பங்கேற்பு வாக்கியம் ஆகும்.

ஒரு வாக்கியத்தில் என்னால் (ஆல்), உன்னால் (ஆல்), ஆல் என வரும் இடத்தில் by என்ற சொல் வரும்.

அதே போன்று I என்ற Subject ஒரு வாக்கியத்தின் இருதியில் வரும்போது me என்று மருவி வரும்.

மேலும்3rd form of Verb Means

உதாரணத்திற்கு:

The child broke the toy.

குழந்தை பொம்மையை உடைத்தது.

இது Active Voice ஆகும்.

The toy was broken by the child.  

பொம்மை குழந்தையால் உடைக்கப்பட்டது. 

இது Passive Voice ஆகும்.

மேற்கண்ட இரு உதாரணங்களையும் உற்று நோக்குங்கள். 

முதல் உதாரணம்:

--> குழந்தை என்ற ஒரு Subject பொம்மை என்ற ஒரு Object -னை உடைத்தது(Verb).

--> The Child என்ற ஒரு Subject, the toy என்ற ஒரு Object -னை broke(Verb).

அதாவது, ஒரு வாக்கியத்தின் முதலில் Subject வந்தால் அது செய்வினை (Active Voice) ஆகும்.

இரண்டாவது உதாரணம்:

--> பொம்மை என்ற ஒரு Object குழந்தை என்ற ஒரு Subject -னால் உடைக்கப்பட்டது(Verb).

--> The toy என்ற ஒரு Object, the Child என்ற ஒரு Subject -னால் was broken(Verb).

Tuesday, January 3, 2023

கிராம உதவியாளர் / கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகளுக்கான அடிப்படை பயிற்சி


உங்கள் பயிற்சியை தொடங்குங்கள். பயிற்சியை முடித்தபின்னர் பதிலை அறிந்துகொள்ள கீழே உள்ள Result பொத்தானை அழுத்தவும். Practice Below Quiz Finally U got Result. And When finishing timer you got the correct answer also. All the best.


Time is Up
score:
Next Question

Results

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage: